YVO ஊழியத்தின் சார்பாக பிற (CSI, LMS, லுத்தரன், சல்வேஷன் ஆர்மி, ஆவிக்குரிய சபைகள் etc.) சபைகளுக்கு சென்று நடத்திக் கொடுக்கப்படும் ஊழியங்களின் விபரம்.
- நற்செய்தி ஊழியங்கள்
- உபவாச கூட்டங்கள்
- முழு இரவு ஜெப கூட்டங்கள்
- வாலிபர் தியான முகாம் நடத்துதல்
- சிறுவர் முகாம் நடத்துதல்
- வேத ஆராய்ச்சி வகுப்புகள்
- YVO VBS Ministry
- Projector Ministry
YVO ஊழியத்தின் சார்பாக பிற ஊழியங்களின் விபரம்.
- கிராம ஊழியங்கள்
- இல்ல ஆசீர்வாத கூடுகை
- பத்திரிகை ஊழியங்கள்
- கைபிரதி ஊழியம்
- வாலிபர் ஊழியங்கள்
- Counceling Ministry
- Social Works
YVO ஊழியத்தின் தேவைகள்
- தேசத்திற்காய் மற்றும் அனைத்து ஊழியர் / ஊழியங்களுக்காய் ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் (விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யவும்)
- மேற்படி ஊழியங்களில் பங்கு பெற விரும்புவோர் (விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யவும்)
- அனைத்து மாவட்டங்களிலும் ஜெப குழுக்களை ஏற்படுத்த வேண்டியுள்ளதால் தலைமையேற்று நடத்துவதற்கு ஜெப வாஞ்சையுள்ளவர்கள் (படிவத்தில் பூர்த்தி செய்யவும்)
‘முடியாது என்பது மூடநம்பிக்கை
முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பது திடநம்பிக்கை
முடிப்பேன் என்பது தன்நம்பிக்கை
முடியாததையும் முடிப்பது தேவநம்பிக்கை’
… YVO Ministries ….
PRAISE THE LORD
